17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » 72வது குடியரசு தினவிழாகொண்டாடப்பட்டது.

72வது குடியரசு தினவிழாகொண்டாடப்பட்டது.

எழுதியவர்: mohan January 26, 2021, 10:54 am

72வது குடியரசு தினவிழாவில் உசிலம்பட்டி நகராட்சி தேசியக்கொடியை ஆணையாளர் பாலமுருகன். ஏற்றினார் சுகாதார ஆய்வாளர் அகமது கபீர் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேலாளர் சோலைக் குரும்பன் தேசிய கொடி ஏற்றினார் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ரஞ்சனி சுதந்திரம் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ரஞ்சனி சுதந்திரம் சிறப்பாக பணியாற்றிய தலைமை ஆசிரியர் அங்கன்வாடி பணியாளர் மற்றும் தூய்மை பணி ஒருங்கிணைப்பாளர் தூய்மை பணியாளர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கினர்உசிலம்பட்டி வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில் 72வது குடியரசு தின விழாவில்ஆர்.டி.ஒ.ராஜ்குமார் தேசிய கொடி ஏற்றினார்.வட்டாட்சியர் விஜயலட்சுமி வருவாய் அலுவலர் அய்யாவு மற்றும்ஆர்.டி.ஓ. உதவியாளர் தமிழ்செல்வி, ராஜன் மற்றும் வருவாய் அலுவலர்கள் தியாகிகள் கிராம கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!