17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெண்ணுக்கு தவறான அறுவை சிகிச்சை: இழப்பீடு கோரி மனு:

பெண்ணுக்கு தவறான அறுவை சிகிச்சை: இழப்பீடு கோரி மனு:

எழுதியவர்: mohan January 26, 2021, 10:45 am

மதுரையில் பெண் ஒருவருக்கு கர்ப்பப்பையில் அறுவை சிகிச்சை தவறாக செய்துவிட்டதாக, பாதிக்கப்பட்ட பெண், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்:அவர் அளித்த மனுவில் கோரியுள்ளதாவது:மதுரை பி.பி.குளத்தை சேர்ந்தவர் விஜயக்குமார். இவரது மனைவி காளீஸ்வரி, இவருக்கு நரிமேட்டில் உள்ள பிரபல மருத்துவமனையில் கர்பப்பையில் அறுவை சிகிச்சை தவறாக நடந்து விட்டதாகவும், இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நிவாரணம் கிடைக்க அரசு தனியார் மருத்துவமனையின் நிர்வாகத்துக்கு உத்தரவிடக் கோரியும், மதுரை அரசு மருத்துவமணை முதல்வர் தலைமையில் டாக்டர்கள் அறுவை சிகிச்சை தனியார் மருத்துழமனை செய்ததை, பரிசோதிக்கவும்பாதிக்கப்பட்ட பெண் அளித்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!