17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குடியரசு தின விழாகோலாகலமாக கொண்டாடப்பட்டது.

குடியரசு தின விழாகோலாகலமாக கொண்டாடப்பட்டது.

எழுதியவர்: mohan January 26, 2021, 10:10 am

குடியரசு தின விழா தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் மதுரை பொன்மேனியில் உள்ள அலுவலகத்தில் குடியரசு தினவிழா மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுச்செயலாளரும், நடிகருமான C.M. வினோத் தலைமையிலும், குறும்பட இயக்குனரும், நடிகரும், சமூக சேவகரும் ஆன டாக்டர். ஜெ.விக்டர் முன்னிலையிலும், நடிகர் அழகப்பன் கொடி ஏற்றினார். உடன் அப்பா பாலாஜி. மனோகரன். சங்க அலுவலக மேலாளர் பாலா. பிரேம்ஜி. வீரா பழனிவேல். சந்திரசேகர். குமார். செல்லத்துரை. முருகன்.அசோக். நிரோஸ்.சுமதி. ரோஜா ராணி.மீனா. பொற்கொடி. தனலட்சுமி. சித்ரா. சகாயமேரி. சுந்தரவள்ளி. ஜெஸிமா.மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் பிரஜனா. ஹீஷா. கைலாஷ்நாத். கலாநிதி. தயாநிதி. அகிலன். பிரியதர்ஷினி. ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை செந்தில்நாதன் செய்தார். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. ஆதரவற்ற முதியோர்களுக்கும். குழந்தைகளுக்கும். அன்னதானம் வழங்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!