18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அமைச்சர்களை அவதூறாக பேசிய திமுக முன்னாள் பேச்சாளர் குடியாத்தம் குமரன் கைது .

அமைச்சர்களை அவதூறாக பேசிய திமுக முன்னாள் பேச்சாளர் குடியாத்தம் குமரன் கைது .

எழுதியவர்: mohan January 24, 2021, 2:03 pm

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த குமரன். இவர் திமுகவின் தலைமை கழக பேச்சாளர்.குமரன் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆகியோரை குடியாத்தம் அடுத்த சீவூர் குமரன் முகநூலில் அவதூறாக பேசி வீடியோ பதிவிட்டதாக குடியாத்தம் 35 – வது வார்டு அதிமுக பிரதிநிதி குமரன் கொடுத்த புகாரின் பேரில் குடியாத்தம் போலீசார் கைது செய்தனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!