18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திமுக மகளிர் அணி செயலாளர் இராமநாதபுரம் வருகை… கீழக்கரை நிர்வாகிகள் சந்திப்பு…

திமுக மகளிர் அணி செயலாளர் இராமநாதபுரம் வருகை… கீழக்கரை நிர்வாகிகள் சந்திப்பு…

எழுதியவர்: ஆசிரியர் January 23, 2021, 5:56 pm

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு திமுக மகளிர் அணி செயலாளரும், பாராளுமன்ற திமுக குழு தலைவருமான கனிமொழி எம்பி யை விடியலை நோக்கி எனும் ஸ்டாலின் குரல் நிகழ்ச்சிக்கு கலந்து கொளரள வருகை தந்திருந்தார்.

இந்நிலையில் அவரை கீழக்கரை திமுக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!