17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் போக்குவரத்து விழிப்புணர்வு பைக் பேரணி .

வேலூரில் போக்குவரத்து விழிப்புணர்வு பைக் பேரணி .

எழுதியவர்: mohan January 22, 2021, 11:07 am

வேலூர் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு முன்னிட்டு பெண் காவலர்களின் பைக் பேரணி நடந்தது. பேரணியை போக்குவரத்து காவல் ஆய்வாளர் சீனிவாசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணி வேலூர் கோட்டை முன்புறத்தில் துவங்கி எஸ்.பி.பங்களாவரை சென்று மீண்டும் வந்தது.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!