17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » டாஸ்மாக் கடை வைக்க எதிர்ப்பு.

டாஸ்மாக் கடை வைக்க எதிர்ப்பு.

எழுதியவர்: mohan January 20, 2021, 11:07 am

மதுரை மாவட்ட வாடிப்பட்டி வட்டம், பாலமேடு அருகே உள்ள சுக்காம்பட்டி கிராமத்தில் டாஸ்மார்க் கடை வைக்கக்கூடாது என்று , அக்கிரம மக்களும், பாரதிய ஜனதா கட்சியினரும்மதுரை மாவட்ட மாநகராட்சி அலுவலகத்தில் விவசாய அணி பாஜக மாநில துணைத்தலைவர் முத்துராமன் ஜி தலைமையில் மனுகொடுத்தனர். இதில் ஆபீஸ் அணி மாவட்ட செயலாளர் கண்ணன் செந்தில்குமார் செயற்குழு உறுப்பினர் ஆலந்தூர் வடக்கு முடியலையா தங்கதுரை ஒன்றிய தலைவர் அலங்காநல்லூர் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!