18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் சமூக பணி ஆற்றியவர்களுக்கு மனித நேய விருது..

மதுரையில் சமூக பணி ஆற்றியவர்களுக்கு மனித நேய விருது..

எழுதியவர்: ஆசிரியர் January 20, 2021, 10:43 am

கொரானா தொற்றுநோய் காரணமாக ஊரடங்கு காலத்தில் மற்றும் அன்றாட காலநிலையில் சமூகப் பணி மற்றும் சமூக தொண்டு களப்பணி ஆற்றிய சமூக ஆர்வலர்களுக்கு மாமனிதர் மனிதநேய விருது வழங்கப்பட்டது.

இதில் செய்தியாளர் சரவணன் என்ற காளமேகம் மற்றும் பலருக்கு 19/01/2021 அன்று மாலை 06.00 அளவில் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் முன்பு பாவேந்தர் இலக்கியப் பேரவை சார்பாக வெங்கடேசன் எம்பி தலைமையில் மாமனிதர் மனிதநேயம் என்ற விருதும்,  நற்சான்றிதழும் வழங்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!