17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » டெங்கு ஒழிப்பு தொடர்பிரச்சாரத்தில் SDPI கட்சி..

டெங்கு ஒழிப்பு தொடர்பிரச்சாரத்தில் SDPI கட்சி..

எழுதியவர்: ஆசிரியர் November 8, 2017, 4:27 pm

கீழக்கரையில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை ஒடுக்கும் நோக்கில் பல சமூக ஆர்வலர்களும் அமைப்புகளும் விழிப்புணர்வு பிரச்சாரங்களும், நிலவேம்பு கசாயமும் வினியோகம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் SDPI கட்சியினர் மக்கள் மனதில் எளிதில் பதியும்படி டெங்கு கொசு போல் ஆடையணிந்து, கொசுவை பொதுமக்களிடம் பேசுவது போல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

SDPI கட்சியின் இந்த அணுகுமுறை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!