17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை அருகே அணைக்கட்டுக்கு குளிக்கச் சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலி.

மதுரை அருகே அணைக்கட்டுக்கு குளிக்கச் சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலி.

எழுதியவர்: mohan January 18, 2021, 10:37 am

மதுரைஅருகே அணை கட்டில் குளிக்கச் சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்மதுரை அருகே எம்.கல்லுப் பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி 35. இவர் அந்த பகுதியில் உள்ள அய்யனார் அணை கட்டிற்கு குளிக்கச் சென்றார் .அப்போது தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தார் .இவரது சாவுகுறித்து மனைவி சமயக்காள்கொடுத்த புகாரின் பேரில் எம.கல்லுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம் .

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!