18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மாநகராட்சி சார்பில் பள்ளிகளுக்கு கிருமிநாசினி தெளிப்பு.

வேலூர் மாநகராட்சி சார்பில் பள்ளிகளுக்கு கிருமிநாசினி தெளிப்பு.

எழுதியவர்: mohan January 18, 2021, 10:26 am

தமிழகத்தில் நாளை முதல் 10 மற்றும் 12-ம் வகுப்புகளை திறக்க உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்புமுறைகளை செயல்படுத்த வழிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் உத்தரவுப்படி சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் வேலூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் சுத்தம் செய்யும் பணிகளும் கிருமிநாசினியும் தெளிக்கப்பட்டது.

கே.எம். வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!