17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் அருகே சென்னையிலிருந்து ஆம்பூர் நோக்கி வந்த கார் டயர் வெடித்து விபத்து .

ஆம்பூர் அருகே சென்னையிலிருந்து ஆம்பூர் நோக்கி வந்த கார் டயர் வெடித்து விபத்து .

எழுதியவர்: mohan January 17, 2021, 10:50 am

பெண் ஒருவர் உயிரிழப்பு 5 பேர் படுகாயம்திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெங்களூரு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து திருப்பத்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த காரின் டயர் வெடித்து எதிரில் வந்த மினி வேன் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த பெண் ஒருவர் உயிரிழப்பு:. 6 பேர் படுகாயம்ஆம்பூர் கிராமிய போலீஸார் விசாரணை

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!