18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் குதூகலத்துடன் தொடங்கிய பொங்கல் விழா விற்பனை… மாலை முதல் விடாத மழை..

கீழக்கரையில் குதூகலத்துடன் தொடங்கிய பொங்கல் விழா விற்பனை… மாலை முதல் விடாத மழை..

எழுதியவர்: ஆசிரியர் January 13, 2021, 8:58 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மூன்று நாட்களாக காலை முதல் இரவு வரை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை (13/01/2021) பொங்கல் என்பதால் இன்று (12/01/2021) காலை மக்கள் மழை இல்லாத காரணத்தினால் பொங்கல் பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் கடைவீதிக்கு வந்து பொருட்களை வாங்கியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் மாலை முதல் மீண்டும் தொடர் மழை தொடங்கியது.

இன்றைய செய்தி நிரந்தர வரலாறு கீழை நியூஸ்


 

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!