17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை விமான நிலையத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தபோது பொங்கல் வாழ்த்து கூறினார்.

மதுரை விமான நிலையத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தபோது பொங்கல் வாழ்த்து கூறினார்.

எழுதியவர்: mohan January 12, 2021, 11:58 am

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் என்று உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் எங்களுடைய இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் . பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் என துணை முதல்வர் பன்னீர் செல்வம் கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!