17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பழனி பாதயாத்திரை செல்பவர்களுக்கு பக்தர்களுக்கு பாதை அமைத்து கொடுத்து பாராட்டை பெற்ற போக்குவரத்து காவல் ஆய்வாளர்.

பழனி பாதயாத்திரை செல்பவர்களுக்கு பக்தர்களுக்கு பாதை அமைத்து கொடுத்து பாராட்டை பெற்ற போக்குவரத்து காவல் ஆய்வாளர்.

எழுதியவர்: mohan January 11, 2021, 12:03 pm

மதுரை மாவட்டம் கரிசல்குளம் ரயில்வேகேட் முதல் பரவை வரை உள்ள சாலையில் தண்ணீர் தேங்கியிருந்ததால் பாதசாரிகள் மற்றும் பாத யாத்திரை செல்பவர்கள் சாலையில் பயணம் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுவதை அறிந்து உடனடியாக தல்லாகுளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் காவலர்கள் இணைந்து தண்ணீரை அப்புறப்படுத்தி பாதயாத்திரை செல்பவர்களுக்கு வழி வகுத்துக் கொடுத்து அவர்களது பாராட்டை பெற்றார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!