17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெற்றோர் பைக் வாங்கி தர மறுத்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை.

பெற்றோர் பைக் வாங்கி தர மறுத்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை.

எழுதியவர்: mohan January 11, 2021, 11:47 am

மதுரை மானகிரி செல்லத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா முகமது மகன் ஹக்கிம்22 .இவர் கடந்த ஒரு மாதமாக புது பைக் வாங்கி தரும்படி பெற்றோரிடம் கேட்டு வந்தார். அதற்கு அவர்கள் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் , மனமுடைந்த ஹக்கீம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவருடைய அம்மா ஜரீனா பேகம் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம் .

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!