17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குடியாத்தம் அருகே வாலிபர் கொலை .

குடியாத்தம் அருகே வாலிபர் கொலை .

எழுதியவர்: mohan January 11, 2021, 11:11 am

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சாமரிஷிகுப்பம் கிராமத்தில் நேற்று நள்ளிரவு பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட தகராறில் மேளம் அடிக்கும் தொழிலாளி அஜித் (25) கத்தியால் குத்திகொலை செய்யப்பட்டார். 2 பேர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது சம்மந்தமாக ராபின் , சின்னா, ரீகன் ஆகியோரை குடியாத்தம் போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளி தேடப்பட்டு வருகிறான்.

கே.எம். வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!