18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் மாஸ்க் அணியாத கடைக்காரர்களுக்கு அபராதம் .

வேலூரில் மாஸ்க் அணியாத கடைக்காரர்களுக்கு அபராதம் .

எழுதியவர்: mohan January 10, 2021, 10:48 am

வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் உத்தரப் படி 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் நேதாஜி காய்கனி மார்கெட், மெயின்பஜார், வாங்கு பஜார் ஆகிய பகுதிகளில் மாஸ்க் அணியாமல் வியபாரம் செய்த வியவாரிகளுக்கு ரூ 3700 வரை அபராதம் விதிக்கப்பட்டது. அதேப்போல் மாஸ்க் அணியாமல் விளையாட்டுவீரர்களுக்கு கொரோனா பரிசோதனையை சுகாதார அலுவலர் சிவக்குமார் முன்னிலையில் சுகாதார துறையினர் பரிசோதனை செய்தனர்.

வேலூர் வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!