17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை விமான நிலையத்தில்கார்த்திக் சிதம்பரம் பேட்டி

மதுரை விமான நிலையத்தில்கார்த்திக் சிதம்பரம் பேட்டி

எழுதியவர்: mohan January 10, 2021, 10:28 am

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் மதுரை விமான நிலையத்தில் எம்.பி. பேட்டிபாஜக சிறுபான்மைக்கு ஆதாரவான கட்சி என பாஜக தலைவர் .முருகன் கூறியது பற்றிதமிழக பாஜக தலைவர் எல். முருகன் சொல்வது தவறு. இஸ்லாமியர்களை மட்டம் தட்டும் கட்சி பாஜக.இந்திய தேசத்தில் யூனியன் பிரதேசம் முழு மாநிலம் ஆகும். ஆனால் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசமாக ஆக்கியது பாஜகCAA. NIA, NIPபோன்ற சட்டங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான கொண்டு வந்தது பாஜக தான்திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்று மு.க. ஸ்டாலின் தமிழக முதல்வராவார்திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை எதிர்த்து குஷ்பு போட்டியிடுவது குறித்துகுஷ்பு ஒலிம்பிக் வீராங்கானை போல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்சி மாறுபவர். அவர் தேர்தலில் நின்றால் என்ன ஆகும்? என்று எனக்கு இப்போதே தெரியும். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெற்றி பெறுவார்.நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது போல் சட்ட மன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்3 மாதத்தில் ஆட்சி மாற்றம் வரும்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!