18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை பைபாஸ் சாலையில் சிறுவன் ஓட்டிச் சென்ற பைக் மோதி மூதாட்டி பலி.

மதுரை பைபாஸ் சாலையில் சிறுவன் ஓட்டிச் சென்ற பைக் மோதி மூதாட்டி பலி.

எழுதியவர்: mohan January 10, 2021, 10:23 am

மதுரை பைபாஸ் சாலையில் சிறுவன் ஓட்டிச் சென்ற பைக் மோதி மூதாட்டி பலியானார்.ஆரப்பாளையம் சண்முக ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர்  இவர் பைபாஸ் ரோடு புது பாலம் அருகே நடந்து சென்ற போது சிறுவன் ஓட்டிச் சென்ற பைக் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!