17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பள்ளி மேலாண்மை குழு கூட்டம்;வட்டார கல்வி அலுவலர் ஆய்வு

பள்ளி மேலாண்மை குழு கூட்டம்;வட்டார கல்வி அலுவலர் ஆய்வு

எழுதியவர்: mohan January 8, 2021, 1:09 pm

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த உ.ராமாபுரம் அரசு பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி தலைமையாசிரியர் பரணி தலைமை தாங்கினார் பள்ளி மேலாண்மை குழு தலைவர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு சங்கம் வட்டார கல்வி அலுவலர் மகேஸ்வரி பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். ஆசிரியர் பயிற்றுனர் அன்புக்கரசி, பள்ளி மேலாண்மைக்குழு பற்றியும் ஆலோசனை வழங்கினார். குழு உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.இதைத்தொடர்ந்து செங்கம் அடுத்த மேல் என்ன ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜெயந்தி தலைமை தாங்கினார் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தார் வட்டார கல்வி அலுவலர் பதவி ஆசிரியர் பயிற்றுனர் அன்புக்கரசி பார்வையிட்டனர். பள்ளி ஆசிரியர்கள் வேல்முருகன், சங்கீதா, தனலக்ஷ்மி, நாராயணன், அரசு ,மகேஸ்வரி, ஆறுமுகம், ராஜா உட்பட பெற்றோர்கள் கலந்து கொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!