17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தளவாய்புரத்தில் புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டிய தனி நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம்

தளவாய்புரத்தில் புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டிய தனி நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம்

எழுதியவர்: mohan January 8, 2021, 11:28 am

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பகுதியில் அரசு புறம்போக்கு நடைபாதை உள்ளது இதை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி உள்ளார் இந்த புறம்போக்கு இடத்தில் உள்ள நடைபாதையை பயன்படுத்திதான் அப்பகுதி பொதுமக்கள் நடை பாதையாக பயன்படுத்தி வந்துள்ளனர் இந்த நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி உள்ளார் இதுகுறித்து சமுதாய ரீதியாக ஊர் பொதுமக்கள் பேசியும் உடன் பாடு எட்டவில்லை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் வட்டாட்சியர் அலுவலகத்திலும் புகார் அளித்த நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்காத அடுத்து இன்று அப்பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!