18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தல்லாகுளத்தில் இளம்பெண் தற்கொலை சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார்.

தல்லாகுளத்தில் இளம்பெண் தற்கொலை சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார்.

எழுதியவர்: mohan January 7, 2021, 1:13 pm

மதுரை தல்லாகுளத்தில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதில் சந்தேகம் இருப்பதாக தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.மதுரை தல்லாகுளம் ஆசாரி தெருவை சேர்ந்தவர் முத்தையா மனைவி திவ்யா 23 இவர்களுக்கு 2017 ல்திருமணம் நடந்தது பின்னர்கணவர் முத்தையா சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்று விட்ட நிலையில் நேற்று திவ்யா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலையில் திவ்யாவின் தந்தை கனகரத்தினம் சந்தேகம் இருப்பதாக தல்லாகுளம் போலீசில் புகார் செய்துள்ளார். கணவர் இல்லாத போது வீட்டில் திவ்யாவிடம்கணவர் குடும்பத்தினர்அடிக்கடி சண்டை போட்டதாகவும் இது இதனால் திவ்யா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.திவ்யாவின் தற்கொலையில் சந்தேகம் இருக்கிறது என்று தல்லாகுளம்போலீசில் புகார் செய்துள்ளார் . இந்த சம்பவம் தொடர்பாக தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!