17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காமராஜபுரம் பகுதியில் நள்ளிரவில் நடந்த பயங்கரம் நேற்று மது போதையில் நண்பருடன் தகராறு நண்பரை குத்தி கொலை செய்த நண்பர் கைது .

காமராஜபுரம் பகுதியில் நள்ளிரவில் நடந்த பயங்கரம் நேற்று மது போதையில் நண்பருடன் தகராறு நண்பரை குத்தி கொலை செய்த நண்பர் கைது .

எழுதியவர்: mohan January 7, 2021, 10:46 am

மதுரை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மீரான் இவரும் இவருடைய நண்பர் ராஜு என்பவரும் நேற்று இரவு வீட்டில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த போது இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் போது ராஜு பீர் பாட்டிலால் மீரானின் கழுத்தில் குத்தியுள்ளார் இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் சம்பவம் குறித்து நேற்று நள்ளிரவு ராஜீவை கைது செய்து கீரைத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!