ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி ஆறாம் நாள் சர்வதேச வேட்டி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறதுஇதனையொட்டி மக்கள் பாதை நடத்தும் கலையனூர் திண்ணைப் பள்ளி மாணவர்கள் இன்று வேட்டி அணிந்து மரக்கன்றுகள் நடவு செய்தனர்பாரம்பரிய வேட்டி தினம் இன்று தமிழகத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வேட்டி தினத்தை உலகுக்கு உணர்த்தும் வகையில் மூத்தவர்களுக்கு இணையாக குழந்தைகளும் வேட்டிஆர்வமுடன் அணிந்து வந்தனர்
இராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தைகள் சர்வதேச வேட்டி தின கொண்டாட்டம் .
எழுதியவர்: mohan January 7, 2021, 10:32 am




You must be logged in to post a comment.