17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுர மாவட்டத்தில் மகளை கற்பழித்துக் கொன்ற தந்தைக்கு தூக்குதண்டணை..

இராமநாதபுர மாவட்டத்தில் மகளை கற்பழித்துக் கொன்ற தந்தைக்கு தூக்குதண்டணை..

எழுதியவர்: ஆசிரியர் November 6, 2017, 11:50 am

இராமநாதபுர மாவட்டத்தில் மகளை கற்பழித்துக் கொன்ற தந்தைக்கு தூக்குதண்டணை..

இராமநாதபுரம் மாவட்டம் ஜெட்டி காவல் நிலையத்தில் குற்ற எண் 71/13 u/s 364,302, 6 of Pocso Act அடிப்படையில் பெற்ற மகளை கற்பழித்து, கடலில் வீசிக் கொன்ற குற்றத்திற்காக மாரி, த/பெ முத்தாண்டி, என்பவருக்கு , இராமதாதபுரம் மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி அவர்கள், தூக்கு தண்டனையும், இரட்டை ஆயுள் தண்டனையும் மற்றும் 15,000/- அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!