18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஜோலார்பேட்டை ஆர்பிஎப்சோதனை 2 டன் ரேசன்அரிசி பறிமுதல்.

ஜோலார்பேட்டை ஆர்பிஎப்சோதனை 2 டன் ரேசன்அரிசி பறிமுதல்.

எழுதியவர்: mohan January 5, 2021, 6:42 pm

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே சந்திப்பு நிலையம் அருகே பதுக்கிவைக்கப்பட்டிருந்த 2 டன் ரேசன் அரிசி பாதுகாப்பு படை ஆய்வாளர் செந்தில்ராஜ் தலைமையில் பறிமுதல் செய்து திருப்பத்தூர் வட்டவழங்கல் அலுவலர் ஹரிதாசியிடம் ஒப்படைத்தனர். உடன் உதவி ஆய்வாளர் பொன்னுசாமி மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

கே.எம். வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!