17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஜவ்வாதுமலை அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் நியமனம்.

ஜவ்வாதுமலை அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் நியமனம்.

எழுதியவர்: mohan January 5, 2021, 2:06 pm

அதிமுக தலைமைக் கழகம், கழக ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர், முதல்வர் எடப்பாடி. கே.பழனிசாமி ஆகியோரின் அறிவிப்பில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாதுமலை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.சி.அசோக் நியமிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக நிர்வாகம் கருத்தில்கொண்டு ஜவ்வாது மலை தெற்கு ஊராட்சிகள் கல்லாத்தூர், பனைமரத்தூர், புலியூர், தென்மலை அத்திப்பட்டு, ஊர்கவுண்டனூர், கள்ளசத்தூர் உள்ளடக்கிய பகுதிகளாகும். ஜவ்வாது மலை ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் ஒன்றிய கழக செயலாளர் சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி வருகின்றனர்.

செய்தியாளர் சரவணகுமார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!