18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோழவந்தானில் 17. 18 வது வார்டுகளில் திமுக மக்கள் சபை கூட்டம் .

சோழவந்தானில் 17. 18 வது வார்டுகளில் திமுக மக்கள் சபை கூட்டம் .

எழுதியவர்: mohan January 5, 2021, 11:41 am

சோழவந்தான் 17 மற்றும் 18 வார்டுகளில் திமுக மக்கள் சபை கூட்டம் நடந்தது கூட்டத்திற்கு வார்டு செயலாளர் தவமணி தலைமை தாங்கினார் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் பொறுப்புக் குழு உறுப்பினர் நீலமேகம் அவைத்தலைவர் வேதநாயகம் முன்னாள் நகர செயலாளர் சுப்புராஜ் மாவட்ட பிரதிநிதி கண்ணன் முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் ஐயப்பன் நகர பொருளாளர் பாண்டி தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பார்த்திபன் இளைஞரணி காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் வார்டு செயலாளர் கண்ணன் வரவேற்றார் நகரச் செயலாளர் முனியாண்டி வார்டு செயலாளர்கள் சரவணன் மணிகண்டன் ரவி முருகேசன் பிச்சைமணி மாரிமுத்து செல்லப்பாண்டி சரவணன் பாண்டி நாகேந்திரன் காதர் மைதீன் தர்மா நாகராஜ் கண்ணன் கௌதம ராஜா பெரியசாமி சங்கரபாண்டி குருசாமி பிச்சை நரசிங்கம் லட்சுமணன் ஆட்டோ மார்நாடு ஆகியோர் பேசினார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!