18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அலங்காநல்லூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள்

அலங்காநல்லூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள்

எழுதியவர்: mohan January 4, 2021, 11:06 am

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில்நாயுடு உறவின்முறை சார்பாக வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளையொட்டி அவரது திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து கொடி ஏற்றி, இனப்பு வழங்கினர்.இதில், தலைவர் ஆர்.குமாரசாமி, செயலாளர் பி.கணேசன், பொருளாளர் என்.செந்தில் குமார் உள்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!