18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அதிமுக தெருமுனைப் பிரசாரம்:

அதிமுக தெருமுனைப் பிரசாரம்:

எழுதியவர்: mohan January 3, 2021, 9:53 am

மதுரை கோ.புதூர் பேருந்து நிலையத்தில் அதிமுக சாதனை விளக்க தெருமுனை தேர்தல் பிரச்சாரம் கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ. கலந்து கொண்டார் உடன் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் சி.தங்கம், எம்.எஸ். பாண்டியன், வில்லாபுரம் ராஜா, கு.திரவியம், சோலை ராஜா, அண்ணாநகர் முருகன், அபுதாஹிர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மகளிர் அணியினர் திரளாக பங்கேற்றனர் அதிமுக சாதனைகளைப் பற்றி பொதுமக்களிடையே விளக்கி கூறினார்கள்.

வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!