17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேலூர் அருகே கோயில் ஜல்லிக்கட்டு காளை உயிரிழப்பு, கிராம மக்கள் மொட்டையடித்து அஞ்சலி…

மேலூர் அருகே கோயில் ஜல்லிக்கட்டு காளை உயிரிழப்பு, கிராம மக்கள் மொட்டையடித்து அஞ்சலி…

எழுதியவர்: mohan January 2, 2021, 10:16 am

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டக்குடி அய்யனார் கோயில் ஜல்லிக்கட்டு காளையான மந்தை கருப்பணன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழப்பு,இதனைத்தொடர்ந்து தொடர்ந்து கிராம மக்கள் மொட்டையடித்து. ஆட்டம் பாட்டத்துடன் கோவில் ஜல்லிக்கட்டு காளை நல்லடக்கம் செய்யப்பட்டது…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!