17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை கரிமேட்டில்முன்விரோதத்தில் ஒரு கத்திக்குத்துவாலிபர் கைது.

மதுரை கரிமேட்டில்முன்விரோதத்தில் ஒரு கத்திக்குத்துவாலிபர் கைது.

எழுதியவர்: mohan January 2, 2021, 10:12 am

முன்விரோதத்தில் ஒருவர் கத்திக்குத்து வாலிபர் கைது.ஆரப்பாளையம் மாநகராட்சி காலனியை சேர்ந்தவர் ஜெயபால் 56 இவருக்கும் பொன்னகரம் பெரியசாமி கோனார் சந்து வை சேர்ந்த முருகன் என்ற முருகேசன் 29 முன்விரோதம் இருந்து வந்தது இந்த நிலையில் நேற்று பொன்னகரம் முதல் தெருவில் ஜெயபாலை வழிமறித்து முருகேசன் கத்தியால் குத்தினர் இந்த சம்பவம் தொடர்பாக ஜெயபால் கொடுத்த புகாரில் கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!