17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விதவை பென்ஷன் வாங்கி தருவதாக கூறிபெண்ணிடம் மோசடி மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு.

விதவை பென்ஷன் வாங்கி தருவதாக கூறிபெண்ணிடம் மோசடி மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு.

எழுதியவர்: mohan January 2, 2021, 9:56 am

மதுரை பெண்ணுக்கு விதவை பென்ஷன் வாங்கித் தருவதாக கூறி நூதன மோசடியில் ஈடுபட்ட மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.மதுரை வடக்கு மாசி வீதியை சேர்ந்தவர் சாந்தா 76 மேலமாசி வீதி அருகே சென்ற போது அவரிடம் நைசாக பேசி ஒருவர் விதவை பென்ஷன் வாங்கி தருவதாக கூறி ரூபாய் 800 ரூபாய் கொடுத்தால் வாங்கி தருகிறேன் என்று கூறி யுள்ளார் இவரது பேச்சை நம்பிய சாந்தா தன் மணிபர்சில் 2 பவுன் நகையுடனீபணத்தை எடுத்துக் கொள்ளச் சொன்னார் அதை வாங்கிய மர்ம ஆசாமி நைசாக அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார் இந்த மோசடி தொடர்பாக சாந்தா திலகர் திடல் போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த ஆசாமியை தேடி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!