18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடியில் வாக்கு எண்ணும் மையம் ஆட்சியர் ஆய்வு

காட்பாடியில் வாக்கு எண்ணும் மையம் ஆட்சியர் ஆய்வு

எழுதியவர்: mohan December 31, 2020, 2:16 pm

வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் காட்பாடி சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையமான வேலூர் அரசு சட்டக் கல்லூரியில் ஆய்வு செய்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் வட்டாட்சியர் பாலமுருகன் ஆகியோர் இருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!