17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை அருகே செல்போன் சார்ஜ் செய்தபோது மின்சாரம் தாக்கி சிறுவன் பலி.

மதுரை அருகே செல்போன் சார்ஜ் செய்தபோது மின்சாரம் தாக்கி சிறுவன் பலி.

எழுதியவர்: mohan December 31, 2020, 10:24 am

மதுரை அருகே செல்போன் சார்ஜ் செய்த போது மின்சாரம் தாக்கி சிறுவன் பலியானான்.மதுரை அருகே வாடிப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் கதிரேசன் இவரது மகன் கார்த்திகேயன் 9 வாடிப்பட்டியில் அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார் இவர்களுக்கு சொந்தமான தோட்டம் வளையபட்டியில்உள்ளது அங்கு சென்ற சிறுவன் கார்த்திகேயன் மோட்டார் ரூமில் தனது செல்போனுக்கு சார்ஜ் செய்ய சென்றார் அப்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானான் .இதுகுறித்து பாலமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!