ராமநாதபுரம் – கீழக்கரை சாலையில் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.இப்பகுதிகளில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. இதனால், மேம்பால பணிகள் தொடர்ந்து நடைபெறுவதில் காலதாமதம், சாலை விபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.இராமநாதபுரம் – இராமேஸ்வரம் வழித்தடத்தில் செல்லும் அனைத்து வாகனங்களும் நாளை முதல் (30.12.2020) முதல் 12.01.2021 வரை மாற்று வழியில் செல்ல கேட்டுக்கொள்ளப்படுவதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்
ராமநாதபுரம்- கீழக்கரை மேம்பால பணிமாற்று வழியில் வாகனங்கள் செல்ல வேண்டுகோள்
எழுதியவர்: mohan December 29, 2020, 6:13 pm




You must be logged in to post a comment.