18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஒத்தக்கடையில்மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி எம்எல்ஏ தலைமையில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்

ஒத்தக்கடையில்மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி எம்எல்ஏ தலைமையில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்

எழுதியவர்: mohan December 29, 2020, 5:53 pm

மதுரை மாவட்டம்ஒத்தக்கடையில் உள்ள தனியார் மஹாலில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் கிழக்கு ஒன்றிய செயலாளர் அ.பா.ரகுபதி தலைமையில் நடைபெற்றதுஇக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மதுரை கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.இக்கூட்டத்தில் ஆண்கள் பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!