17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் 136 வது கட்சி துவக்க விழா

நிலக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் 136 வது கட்சி துவக்க விழா

எழுதியவர்: mohan December 29, 2020, 5:25 pm

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டார காங்கிரஸ் கட்சித் தலைவர் கோகுல்நாத் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் 136 ஆவது கட்சி துவக்க விழாவை முன்னிட்டு தியாகிகளுக்கும், கட்சியின் மூத்த நிர்வாகிகளின் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் விவசாயிகள் அணி பிரிவு மாவட்டத் தலைவர் துரை சேகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சி நடராஜன், நகரத்தலைவர் பி. நடராஜன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!