17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் அருகே சாலை விபத்தில் சென்னையை சேர்ந்த 2 பேர் உயிரிழப்பு

ஆம்பூர் அருகே சாலை விபத்தில் சென்னையை சேர்ந்த 2 பேர் உயிரிழப்பு

எழுதியவர்: mohan December 29, 2020, 5:16 pm

சென்னை அண்ணாநகரை சேர்ந்த சாப்ட்வேர் பொறியாளர்கள் உறவினர் வீட்டிற்கு சென்று திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு பெங்களூரு _ சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்றுகொண்டு இருக்கும்போது முன்னால் சென்ற லாரி மீது மோதி நின்றதில் பின்னால் வந்த மற்றொரு கார் இவர்கள் கார் மீது மோதியது. இதில் கோகுல், யோகராஜ் என 2 மென்பொறியாளர்கள் உயிரிழந்தனர். மற்ற 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

வேலூர் வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!