18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரையில் ஒரு புதிய உதயம் “ Alam General Trading”..

கீழக்கரையில் ஒரு புதிய உதயம் “ Alam General Trading”..

எழுதியவர்: ஆசிரியர் December 28, 2020, 6:19 pm

கீழக்கரையில் இரண்டு இளைஞர்களால்  இன்று/28/12/2020 மதார் அம்பலம் தெரு பகுதியில் Alam General Trading எனும் தண்ணீர் மற்றும் குளிர்பான வகைகளின் மொத்த விற்பனை நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.

இங்கு  300ml, 500ml, 1லிட்டர், 2லிட்டர் மற்றும் பல வேறு கொள்ளவில் விற்பனைக்கு உள்ளது.  இது சம்பந்தமாக இந்நிறுவனத்தின் நிர்வாகிகள் இர்சாத் மற்றும் ரியாஸ் கூறுகையில், “எங்கள் நிறுவனத்தில்  திருமணம் மற்றும் வீட்டில் விசேஷ வைபவங்களுக்கு மொத்தமாகவும் சில்லறையாகவும் தரமான பொருட்கள் சப்ளை செய்யப்படும்” என்றனர். இத்தொழில் தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு அலைபேசி எண்கள் 6383228755 மற்றும் 8531032304 என்பதில் தொடர்பு கொள்ளலாம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!