18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரையில் SDPI கட்சியின் வர்த்தக அணி கூட்டம்..

கீழக்கரையில் SDPI கட்சியின் வர்த்தக அணி கூட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் December 28, 2020, 10:58 am

கீழக்கரை வர்த்தக அணியின் மாதாந்திர கூட்டம் நகர் தலைவர் யாசின் தலைமையில் நடைபெற்றது. இதில் துணைத் தலைவர் ஜமீல் மற்றும் இப்ராஹிம் செயலாளர் பகுருதீன் பொருளாளர் நிசார் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

இதில் சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் தொகுதி துணைத்தலைவர் நூருல் ஜமான் அவர்களும் நகர் சார்பாக நகர் தலைவர் ஹமீது பைசல் செயலாளர் பகுருதீன் செயற்குழு உறுப்பினர் ஹுசைன் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டார்கள்

இதில் உறுப்பினர் காடுகள் கொடுக்கப்பட்டு வர்த்தக அணி யின் காலண்டரும் மக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!