17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவலம் மோசடி சாந்தசாமி, சாமியார்குண்டர் சட்டத்தில் கைது

திருவலம் மோசடி சாந்தசாமி, சாமியார்குண்டர் சட்டத்தில் கைது

எழுதியவர்: mohan December 28, 2020, 10:06 am

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலத்தில் சர்வமங்கல பீடம் அமைத்து பக்தர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கி திருப்பிதராமல் ஏமாற்றி வந்த சாந்தசாமி (எ) சாந்தகுமாரை போலீசார் கைது செய்தனர்.சாமியாரை குண்டர் சட்டத்தில் அடைக்க ராணிப்பேட்டை எஸ்பி.மயில்வாகனன் பரிந்துரை பேரில் கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ்குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.

வேலூர் வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!