17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொலை குற்றவாளி உடல் நலக்குறைவால் மரணம்

கொலை குற்றவாளி உடல் நலக்குறைவால் மரணம்

எழுதியவர்: mohan December 27, 2020, 12:21 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தட்டான்தோப்பு பகுதியைச் சேர்ந்த சிவதவசி மணியை முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரால் குத்தி கொலை செய்யப்பட்டார்.இக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சேகர் ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டார். 25.12.2020 உடல் நலம் பாதித்த சேகர், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று (27.12.2020) அதிகாலை உயிரிழந்தார். இது தொடர்பாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனை காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!