17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பழங்காநத்தம் பகுதியில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார்,

பழங்காநத்தம் பகுதியில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார்,

எழுதியவர்: mohan December 27, 2020, 11:03 am

நாளை நடைபெறும் அதிமுக பிரச்சார பொதுக்கூட்டம் 2021 வெற்றியை நிர்ணயிக்கும் கூட்டமாக அமையும்கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தை வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற்றியுள்ளோம்தங்கத்தை தோண்டி எடுக்கும் நாடுகளில் கூட தாலிக்கு தங்கம் வழங்கியது கிடையாது ஆனால் தமிழகத்தில் மட்டுமே தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டு வருகிறது10 ஆண்டுகளில் கந்து வட்டி, கட்டப்பாஞ்சாயத்து ஒழிக்கப்பட்டுள்ளதுவழக்கமாக நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் சட்டமன்றதிலும் எதிரொலிக்கும் என்ற ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பார்ப்பது தவறு1980ல் நாடாளுமன்றத்தில் அதிமுக 2 இடங்கள் மட்டுமே பிடித்தது ஆனால் சட்டமன்றத்தில் அதிமுக ஆட்சியை பிடித்ததுஅதேபோல் இந்த தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடிக்கும்முதல்வர் வேட்பாளர் அறிவிப்பது குறித்த கேள்விக்குபாரதிய ஜனதாவை பொறுத்தவை அகில இந்திய கட்சி என்பதால் அவர்களின் கொள்கைப்படி அகில இந்திய கட்சியின் தலைவர்தான் கூட்டணியில் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார்கள்கூட்டணியில் மாநில கட்சிகளோடு அகில இந்திய கட்சிகள் இருக்கும்போது முதல்வர் வேட்பாளரை மாநிலக் கட்சிகள் அறிவிக்க கூடாது என்பதால் அகில இந்திய கட்சி அறிவிக்கும்அழகிரி செயல்பாடு மதுரை மக்களுக்கு நன்கு தெரியும்அழகிரி தான் எடுக்கும் கொள்கையிலிருந்து மாறாத நிலைப்பாடு உடையவர்முறையாக திட்டங்களை வகுத்து செயல்படுபவர் அண்ணன் அழகிரிகலைஞர் கருணாநிதியிடம் உள்ள அனைத்து திறமைகளும் அழகிரியிடம் உள்ளதுஆனால் திமுக அழகிரியை தொடர்ந்து புறக்கணித்து வருகிறதுஎதிர்க்கட்சிகளை வளரவிட கூடாது என்பதில் கலைஞரை போன்று செயல்படுபவர் அழகிரிஎதிர்க்கட்சியாக இருந்தபோது அழகிரியால் நாங்களே பாதிக்கப்பட்டுள்ளோம்அழகிரியிடம் ரவுடிகளாக இருந்தவர்கள் எல்லாரும் திமுகவிற்கு சென்றுள்ளார்திமுக ஆட்சியின்போது கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது ஆனால் நீதிமன்றம் என்னை விடுவித்ததுஆனால் நான் மிரட்டப்படவில்லைஅழகிரியை புறந்தள்ளிவிட்டு திமுக ஆட்சிக்கு வருவது என்பது நடக்காத ஒன்றுஅழகிரி கட்சி துவங்கினால் திமுகவிற்கு பாதிப்பு ஏற்படுத்தும்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!