இராமநாதபுரத்தில் இருந்து செய்யது ஹமீதா கலை கல்லூரி வாகனத்தை உச்சப்புளியை சேர்ந்த ராமமூர்த்தி கல்லூரி வாகனத்தை ஓட்டி வந்தார். கீழக்கரை அருகே உள்ள பாலையாரம் அருகில் வந்த
போது நிலை தடுமாறி முன்னாள் சென்று கொண்டிருந்த டாடா மேஜிக் வாகனத்தில் மோதி பின்னர் அந்த வழியாக சென்ற இரு சக்கர வாகனத்திலும் மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக சிறு காயத்துடன் உயிர் தப்பினார்கள்.
சம்பவ இடத்திற்கு சார்பு ஆய்வாளர் பாதம்பிரியா மற்றும் கீழக்கரை சார்பு ஆய்வாளர் வசந்த் மற்றும் காவலர்கள் வேகமாக வாகனத்தை ஓட்டி வந்த ஓட்நரை பிடித்து விசாரணை நடத்தயதில் அந்த டிரைவர் குடிபோதையில் உள்ளது தெரியவந்தது. உடனடியாக கல்லூரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.





You must be logged in to post a comment.