18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாணியம்பாடி அருகே லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழப்பு

எழுதியவர்: mohan December 26, 2020, 7:21 pm

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செக்குமேடு பகுதியை சேர்ந்த பவுனு மற்றும் ராஜகுமாரி ஆகிய 2 பெண்களும் மொபட்டில் காய்-கறிகளை எடுத்து கொண்டு சென்றபோது நேதாஜி நகர் பகுதியில் இவர்கள் சென்ற வாகனம் மீது டிப்பர் லாரி மோதியதில் பவுன் என்ற பெண் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். ராஜகுமாரி படுகாயங்களுடன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கே.எம். வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!