17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » காட்பாடியில் லாரி மோதி மின்பொறியாளர் இறப்பு

காட்பாடியில் லாரி மோதி மின்பொறியாளர் இறப்பு

எழுதியவர்: mohan December 26, 2020, 3:54 pm

வேலூர் அடுத்த காட்பாடி விஜிராவ் நகரை சேர்ந்த ஜீவர (62) மின்வாரியத்தில் உதவி பொறியாளராக பணி ஆற்றி ஓய்வுபெற்றார். இந்நிலையில் சம்பவத்தன்று தனது நணபருடன் 2 சக்கர வாகனத்தில் சென்ற சில்க் மில் என்ற இடத்தில் லாரி மோதியதில் இறந்தார். இதுகுறித்துவிருதம்பட்டு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்கு வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!