17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » ஒத்தக்கடை புறவழிச் சாலையில் தனியார் பேருந்தும் கண்டைனர் லாரியும் மோதிக்கொண்டதில் பேருந்து கவிழ்ந்து விபத்து

ஒத்தக்கடை புறவழிச் சாலையில் தனியார் பேருந்தும் கண்டைனர் லாரியும் மோதிக்கொண்டதில் பேருந்து கவிழ்ந்து விபத்து

எழுதியவர்: mohan December 26, 2020, 10:35 am

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு மதுரை நோக்கி வந்து கொண்டிருந்ததனியார் பேருந்துமதுரை மாவட்டம் ஒத்தக்கடை புறவழிச்சாலை சந்திப்பு அருகேதூத்துக்குடியிலிருந்து டிவிஎஸ் ஸ்ரீசக்ரா டயர் நிறுவனத்திற்கு வந்து கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது மோதியதில் தனியார் பேருந்து கவிழ்ந்துவிபத்துக்குள்ளானதுஇதில் பேருந்தில் இருந்த அனைவரும் காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்இதுகுறித்து ஒத்தக்கடை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

..செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!