17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » புனிதப்பயணம் செல்பவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி..

புனிதப்பயணம் செல்பவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி..

எழுதியவர்: ஆசிரியர் November 1, 2017, 12:03 pm

ரய்யான் ஹஜ் உம்ரா சர்வீஸ் சார்பாக இஸ்லாமிய நிகழ்ச்சி மற்றும் உம்ரா செல்பவர்களுக்கான வழிகாட்டி உரையும் சென்னை மைலாப்பூர் கவிக்கோ மன்றத்தில் 31 அக்டோபர் 2017 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மெளலவி. ரஹ்மத்துல்லாஹ் பிர்தவுஸி உம்ரா விளக்கவுரையாற்றினார்கள். மற்றும் டாக்டர் சலாவுதீன் சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சிக்கு மழையையும் பொருட்படுத்தாமல் திரளாக ஆண்களும் பெண்களும் கலந்துக் கொண்டு பயன் அடைந்தனர்கள்.

இவ்வாறு இஸ்லாமிய நிகழ்ச்சிகள் ரய்யான் ஹஜ் & உம்ரா சர்வீஸ் சார்பாக அதிகமாக நடத்த படுகிறது என்பது குறிப்பிட்ட தக்கது. நிகழ்ச்சியில் ஏராளமான மார்க்கம் மற்றும் சமூக சிந்தனை புத்தகங்களும் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இறுதியாக மார்க்க கேள்வி பதில் நிகழ்ச்சியும்ந டைபெற்றது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!